Map Graph

கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்

கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் வாரங்கல் நகரில் உள்ள பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் கவிஞரும் தெலங்காணாவின் அரசியல் ஆர்வலருமான கலோஜி நாராயண ராவின் பெயரால் அழைக்கப்படுகிறது.

Read article